Saturday, March 5, 2011


இணையம்


சிறிய எழுத்துக்களைக் கொண்ட இணைய பக்கங்களை பெரிதாக்கிப் படிக்கவும் சிறிதாக்கி படிக்கவும் இயலும்.  

பெரிதாக்கிப் படிப்பதற்கு  Ctrl key -யை அழுத்திக்கொண்டே
+ keyயை அழுத்தவும்.

சிறிதாக்கிப் படிப்பதற்கு  Ctrl key -யை அழுத்திக்கொண்டே
- keyயை அழுத்தவும்.

No comments:

Post a Comment