Tuesday, October 4, 2011

தட்டச்சு பயிற்சி - 4


க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
என ஒவ்வொரு எழுத்துக்களையும் தட்டச்சு செய்த பின்னர் E யினை அழுத்தினால்

கா ஙா சா ஞா டா ணா தா நா யா ரா லா வா ழா ளா றா னா கிடைக்கும்


தமிழ் தட்டச்சு பயிற்சி - 3

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
என ஒவ்வொரு எழுத்துக்களையும் தட்டச்சு செய்த பின்னர் D யினை அழுத்தினால்
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் கிடைக்கும்.

KD தட்டச்சு செய்தால் க் கிடைக்கும்.


Thursday, September 22, 2011

தமிழ் தட்டச்சுப்பயிற்சி -2

        K
        shift + U
         ;
       ]
        ‘
      shift + D
         L
         V
        H
        C
        /
         J
        N
        B
         shift + B
        shift + N
        shift + J
       shift + V
ஸ   m
      shift + M  அல்லது shift + <
ஸ்ரீ       shift + >

Friday, August 12, 2011

தட்டச்சுப் பயிற்சி-1


தமிழ் தட்டச்சுப் பயிற்சி 1

உயிரெழுத்துக்களை தட்டச்சு செய்யும் முறையினை முதலில் பயில்வோம்.

 SHIFT KEY + D அதாவது SHIFT KEY யை அழுத்திக் கொண்டே அருகிலுள்ள ஆங்கில எழுத்தைத் தட்டச்சு செய்ய வேண்டும் எனப் பொருள்படும். 

        SHIFT KEY+D
       SHIFT KEY+E
        SHIFT KEY+F
         SHIFT KEY+R
        SHIFT KEY+G
       SHIFT KEY+T
         SHIFT KEY+Z
         SHIFT KEY+S
        SHIFT KEY+W
        SHIFT KEY+ ~
        SHIFT KEY+A
    SHIFT KEY+Q

ஃ   SHIFT KEY+ _ 

Friday, August 5, 2011

முதல் 10 super computers



1.  கெ (ஜப்பான்)
2.  டியானெ 1எ (சைனா)
3.  க்ரோ ஜாக்வார் (அமெரிக்கா)
4.  நெபுல (சைனா)
5.  சுபாம (ஜப்பான்)
6.  ஸ்லோ (அமெரிக்கா)
7.  பிளீயட்ஸ் (அமெரிக்கா)
8.  ஹோவர் (அமெரிக்கா)
9.  டெறா (பிரான்ஸ்)
10. ரோட் ரண்ணர் (அமெரிக்கா)

இந்தியாவின் ஒரே சூப்பர் கம்பியூட்டர் ஏக. இது 58-வது இடத்தில் உள்ளது. 

Saturday, March 5, 2011


இணையம்


சிறிய எழுத்துக்களைக் கொண்ட இணைய பக்கங்களை பெரிதாக்கிப் படிக்கவும் சிறிதாக்கி படிக்கவும் இயலும்.  

பெரிதாக்கிப் படிப்பதற்கு  Ctrl key -யை அழுத்திக்கொண்டே
+ keyயை அழுத்தவும்.

சிறிதாக்கிப் படிப்பதற்கு  Ctrl key -யை அழுத்திக்கொண்டே
- keyயை அழுத்தவும்.