தமிழ் தட்டச்சுப் பயிற்சி 1
உயிரெழுத்துக்களை தட்டச்சு செய்யும் முறையினை முதலில் பயில்வோம்.
SHIFT KEY + D அதாவது SHIFT KEY –யை அழுத்திக் கொண்டே அருகிலுள்ள ஆங்கில
எழுத்தைத் தட்டச்சு செய்ய வேண்டும் எனப் பொருள்படும்.
அ SHIFT KEY+D
ஆ SHIFT KEY+E
இ SHIFT KEY+F
ஈ SHIFT KEY+R
உ SHIFT KEY+G
ஊ SHIFT KEY+T
எ SHIFT KEY+Z
ஏ SHIFT KEY+S
ஐ SHIFT KEY+W
ஒ SHIFT KEY+ ~
ஓ SHIFT KEY+A
ஔ SHIFT KEY+Q
No comments:
Post a Comment