Showing posts with label
தட்டச்சுப் பயிற்சி
.
Show all posts
Showing posts with label
தட்டச்சுப் பயிற்சி
.
Show all posts
Tuesday, October 4, 2011
தட்டச்சு பயிற்சி - 4
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
என ஒவ்வொரு எழுத்துக்களையும் தட்டச்சு செய்த பின்னர் E யினை அழுத்தினால்
கா ஙா சா ஞா டா ணா தா நா யா ரா லா வா ழா ளா றா னா கிடைக்கும்
தமிழ் தட்டச்சு பயிற்சி - 3
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
என ஒவ்வொரு எழுத்துக்களையும் தட்டச்சு செய்த பின்னர் D யினை அழுத்தினால்
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் கிடைக்கும்.
KD தட்டச்சு செய்தால் க் கிடைக்கும்.
Friday, August 12, 2011
தட்டச்சுப் பயிற்சி-1
தமிழ் தட்டச்சுப் பயிற்சி 1
உயிரெழுத்துக்களை தட்டச்சு செய்யும் முறையினை முதலில் பயில்வோம்.
SHIFT KEY + D
அதாவது
SHIFT KEY
–
யை அழுத்திக் கொண்டே அருகிலுள்ள ஆங்கில எழுத்தைத் தட்டச்சு செய்ய வேண்டும் எனப் பொருள்படும்.
அ
SHIFT KEY+D
ஆ
SHIFT KEY+E
இ
SHIFT KEY+F
ஈ
SHIFT KEY+R
உ
SHIFT KEY+G
ஊ
SHIFT KEY+T
எ
SHIFT KEY+Z
ஏ
SHIFT KEY+S
ஐ
SHIFT KEY+W
ஒ
SHIFT KEY+ ~
ஓ
SHIFT KEY+A
ஔ
SHIFT KEY+Q
ஃ
SHIFT KEY+ _
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)